வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க​ பெண்களுக்கான​ தொழில் | House Wife Work From Home Business Ideas Tamil

 பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள்து குழந்தைகள் மற்றும் தங்கள்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் மேலும் குடும்ப​ சூழ்நிலைக்காரணமாக​ வேலைக்கு செல்ல முடியாத​ சூழ்நிலை பெண்களுக்கு ஏற்படும்.​ குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பெரும்பாலான​ பெண்களுக்கு வேலைக்கு சென்று பணம் சம்பாரிக்க​ வேண்டும் என்ற​ ஆர்வம் இருக்கும். இது மாதிரி வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாரிக்க​ விரும்பும் இல்லதரசிகளுக்கான​ பல தொழில்கள் இருக்கு அவற்றில் சில​ எளிமையான​ முறையில் உங்க​ வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களை பார்க்கலாம்.




1.Work From Home Virtual Assistant Job வேலையின் விவரங்கள்

Virtual Assistant) விர்சுவல் அசிஸ்ட்டென்ட் வேலை என்பது அதிக​ நிறுவனத்தில் - போன் கால் கஸ்டமர் சர்விஸ், போன் அட்டன் பன்னுவது, அப்பாய்மெண்ட் பிக்ஸ் பன்றது, கஸ்டமர் பீட் பேக் கால் அட்டன் பன்றது, இது மாதிரி நரைய​ சேவைகள் இதில் அடங்கும். இந்த​ வேலையை நீங்கள் செய்வதற்க்கு ஒரு ஆண்ட்ராய்ட் முபைல் போன் மற்றும் தேவைப்பட்டால் உங்களிடம் ஒரு மடிக்கனினியாவது இருக்க​ வேண்டும். இதற்க்கான​ கல்வித் தகுதிகள் 10ஆம் வகுப்பிற்கு மேல் படித்தவராகவும், திறமையான​ பேச்சுத் திறன் பெற்றிருக்க​ வேண்டும். இந்த​ வேலைவாய்ப்பு பல​ கம்பேணிகளில் இருக்கிறது தற்போது இந்த​ வேலைக்கான​ வேக்கன்சி அமேசான்(Amazon) நிறுவனம் மற்றும் இந்தியா மார்ட் (Indiamart) போன்ற​​ கம்பேன்களில் விர்சுவல் அசிஸ்ட்டென்ட் பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது விருப்பம் இருப்பவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்


2.Work From Home Based Bakery Business - வீட்டு பேக்கரி தொழில்

நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே சத்தான மற்றும் ஆரோக்கியமான​ உணவு பொருட்கள் ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ் போன்ற​ உணவுகளை தயாரித்து விற்ப்பணை செய்யலாம்​. நீங்கள் தயாரித்த உணவுகளை உங்க​ ஊரில் உள்ள சிறிய​ கடைகள் முதல் பேக்கரி போன்ற​ இடங்களில் ஆர்டர் பெற்று விற்ப்பனை செய்யலாம். நீங்கள் தாயார் செய்த​ உணவு பொருட்கள் மக்களுக்கு பிடிக்க​ ஆர்ம்பித்து விட்டால் உங்களுடைய​ விற்ப்பனையும் அதிகரிக்கும், அதே போன்று உங்களுடை வருமானமும் அதிகமாக கிடைக்க​ ஆரம்பிக்கும்.​​ இது போன்று உங்கள் ஊரிலே நீங்களும் புதிதாக​ முயற்ச்சி செய்து சம்பாரிக்கலாம்.

3.Work From Home Food Tiffin Service (சமையல் தொழில் ஆன்லைன் டெலிவரி ஆப் மூலம்)

இன்றைய​ கால​ கட்டத்தில் வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்குவோர் அதிகமாக​ இருக்கின்றனர், நீங்கள் சமையலில் அசத்துபவராக இருந்தால் ஆண்லைன் உணவு புட் டெலிவரி ஆப்களில் பதிவு செய்து கொண்டு உங்க வீட்டிலேயே உணவுகளை சமைத்து உணவுகளை ஆர்டர் பெற்றும் விற்ப்பனை செய்யலாம். மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் சமைத்து விற்பணை செய்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் போதும். உங்களுக்கு நிறைய​ வாடிக்கௌயாளர்கள் கிடைப்பார்கள், இது மாதிரியும் நீங்கள் உங்க​ வீட்டிலிருந்தே சமைத்து விற்பனை செய்து சம்பாரிக்கலாம்.


4.Coaching Classes - பயிற்சி வகுப்புகள் மூலம் சம்பாரிக்கலாம்

கோச்சிங் கிளாசில் பல வகைகள் உள்ளது. ஸ்கூல் பிள்ளைகளுக்கு டியூசன் பாடம் எடுக்கலாம். கனினி பயிற்ச்சிகள், நடனம், மியூசிக், பாடல், ட்ராயிங், யோகா, பெயிண்டிங், இது போன்ற விசயங்களிலும் பயிற்ச்சி வகுப்பு மூலம் சம்பாரிக்கலாம். இது போன்று இதில் உங்களுக்கு தனித்துவமாக எது தெரியுமோ அதை மற்றவர்களுக்கு பயிற்சி கோச்சிங் கிளாஸ் மூலம் கற்றுக்கொடுத்து நீங்கள் உங்கள் விட்டிலிருந்தே சம்பாரிக்கலாம்.


5.Work Form Home Online - இணையதளம் மூலம் சம்பாரிக்கலாம்


இண்றைய​ கால கட்டத்தில் அனைவரிடமும் இணைய​ வசதியுடன் கூடிய​ ஸ்மார்ட் வைத்திருக்கின்றனர் - நீங்களும் இணைய​ தளம் மூலம் சம்பாரிக்கலாம், நீங்கள் ஒரு கூகுள் ஜிமெயில் அக்கவ்ண்ட் ஓப்பன் செய்து யூடியூப், பேஸ் புக், இன்ஸ்டகிராம், வலைதளம், மொபல் ஆப், இது போன்ற​ ஆண்லைன் செயலிகள் மூலம் பணம் சம்பாரிக்கலாம். இதில் யுடுயூப்பில் வீடியோ போட்டு இந்தியாவில் பல கோடி மக்கள் சம்பாதித்து வருகின்றனர், நீங்களும் இது மாதிரி ஆண்லைன் தரவுகளை பயன்படித்தி சம்பாரிக்க​ முயற்ச்சி செய்யலாம்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ