வரலாற்றில் இன்று-[ 23 மே 2022]
மெக்சிகோ மாணவர் தினம்
மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929)
கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த உயிரியலாளரும், மருத்துவருமான கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) பிறந்த தினம் இன்று (மே 23)
தாவரவியலாளர், விலங்கியல் நிபுணர், ஆய்வாளர், வகைப்பிரித்தல் நிபுணர் மற்றும் மருத்துவர் ஆவார். உயிரினங்களின் இரட்டைப் பெயர் முறையை அறிமுகப்படுத்தியவர்.
எனவேதான் அவர் "நவீன வகைப்பிரிப்பின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
உலக ஆமைகள் தினம்
ஆமைகளின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே, 23ஆம் தேதி ஆமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது
Comments
Post a Comment