Posts

Showing posts from 2018

தினந்தோறும் வருமானம்

தென்னைமரம் 3 ஆண்டுகளுக்கு பிறகு தினமும் பத்து ரூபாய் வருமானம் வாழைமரம் ஓராண்டுக்குப் பிறகு மாதம் 10 ரூபாய் வருமானம் மாமரம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தினந்தோறும் ஐந்து ரூபாய் வருமானம் வேப்பமரம் ஓராண்டுக்குப் பிறகு தினந்தோறும் 50 பைசா வருமானம் தேக்கு மரம் ஓராண்டுக்குப் பிறகு தினந்தோறும் ஒரு ரூபாய் வருமானம்

Python selenium launch browser

from selenium import webdriver from selenium.webdriver.common.keys import Keys from selenium.webdriver.support.wait import WebDriverWait from selenium.webdriver.firefox.firefox_profile import FirefoxProfile from selenium.webdriver.firefox.firefox_binary import FirefoxBinary from selenium.webdriver.common.desired_capabilities import DesiredCapabilities import time def main():         category_id = int(input("Enter the category id: "))     platform_id = int(input("Enter the platform id: "))     build_id = int(input("Enter the build id: "))     result_list = raw_input("Enter the result_list: ")        query = "(db.results.category_id=='%d')&(db.results.platform_id=='%d')&(db.results.build_id=='%d') &(db.results.result_list.contains('%s'))" %(category_id, platform_id, build_id, result_list)     print query               options = webdriver.ChromeOptions()     options.add_

just reminder using python ToastNotifier

import schedule import calendar import time import os from  win10toast import ToastNotifier from datetime import datetime from datetime import date def job_test():     print("job2: Train time ..."+datetime.now().strftime('%H:%M'))     toaster = ToastNotifier()     toaster.show_toast(title="Test",msg="Test time"+datetime.now().strftime('%H:%M')) def job():     print("I'm working job...", "Hello "+datetime.now().strftime('%H:%M'))     #os.system("Cricket_score.py")     #toaster = ToastNotifier()     #toaster.show_toast(title="Time alert",msg="Hello "+datetime.now().strftime('%H:%M'))     today = date.today()     last_day = last_day_of_month(today.year, today.month)     if today == last_day:         print("billpayment ...", datetime.now().strftime('%H:%M'))         toaster = ToastNotifier()         toaster.show_toast(title="Las

குழந்தைகள் பார்க்கக் கூடாத வீடியோக்கள்

கற்பிதமல்ல பெருமிதம் 34: குழந்தைகள் பார்க்கக் கூடாத வீடியோக்கள்  மா  தி இந்து, டிசம்பர் 2, 2018  மதிய உணவு இடைவேளை நேரம். சாப்பிட்டு முடித்து ஏழாம் வகுப்பு மாணவிகள் ஜன்னலுக்கும்  கதவுக்கும் இடையில் இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.  புவனா டீச்சர் மிக இயல்பாக நடப்பதுபோல் சூழலைக் கவனித்தபடி மெதுவாக வகுப்பறை களைத்  தாண்டி நடந்தார்.  ஏய் எப்படிடீ நீ அந்த மாதிரி படமெல்லாம் பாக்குற. எங்கே இருந்து கிடைக்குது?  யூடிபி-ல் எக்கச்சக்கமா வீடியோ வரும்.  புவனா டீச்சர் நிமிர்ந்து எந்த வகுப்பு என்று பார்த்தார். ஏழாம் வகுப்பு பி பிரிவு. உடனே  உள்ளே போய் யாரென்று பார்ப்பதா என யோசிப்பதற்குள் பெல் அடித்தது. தபதபவென்று மாணவ  மாணவியர் ஓடிவர ஆரம்பித்தனர். ஆசிரியர்கள் அறைக்கு வந்தார் புவனா டீச்சர். உதவித் தலைமை  ஆசிரியர் உமாமகேஸ்வரி ஏதோ யோசித்தபடி உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய் சொன்னார்.  புவனா டீச்சர் எதிர்பார்த்த அதிர்ச்சி ரியாக்‌ஷன் உமா டீச்சரிடமிருந்து வரவில்லை.  எப்படி டீச்சர் நான் சொன்னதைக் கேட்டு இவ்வளவு கூலா இருக்கீங்க?  சின்ன கோடு, பெரிய கோடு தத்துவம்தான். இப்பதான் எட்டாம் வக

spinach

Image

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*          20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்) 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)    40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)  50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்)   60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)  70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்) 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்

பதினாறு வகையான அர்த்தங்கள்

பதினாறு வகையான அர்த்தங்கள் ------------------------------ ------------------- 1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன்  பிம்பங்களும்... 2 தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன். 3 உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை... 4 குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.  5 வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும். 6 ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள். 7 சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள். 8 வளமுடன் (பணமுடன்) வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றா

All about PPF in tamil

Image

கற்கண்டு கணிதம்

பாட்டி வீட்டுக்கு  கிராமத்துக்கு போன இடத்துல செல்வியும் கவிதாவும் அப்படியே ஊர சுத்திட்டு வர்றாங்க.  லெகின்ஸும் டாப்ஸும் போட்டிருக்கிறத பாத்தாலே டவுன்ல இருந்து வர்ற பசங்கன்னு ஊர் மக்களுக்கு தெரியுது.  செல்விக்கும் கவிதாவுக்கு வெக்கமாத்தான் இருக்கு இருந்தாலும் ஊர் அழகா இருக்கிறதால சுத்திட்டு இருக்காங்க.  அங்க ஊருக்கு மத்தில ஒரு கிணறு இருக்கு.  அது பக்கத்துல நின்னு பாதுகாப்பா எட்டி பாக்குறாங்க.  பயமாவும் இருக்கு பரபரப்பாவும் இருக்கும். “என்ன கிணத்துல தங்கம் கிடக்கான்னு பாக்கீங்களா அங்க தண்ணிதான் இருக்கும்” அது கிராமத்துல உள்ள பெரியவரு குரல்.. செல்வியும் கவிதாவும் சிரிக்கிறாங்க. பெரியவரு தொடர்ந்து கேக்குறாரு...  “நீங்க படிச்ச பிள்ளைகள்தான. இந்த கிணத்தோட ஆழம் சொல்லுங்க பாப்போம்” “..............” இப்ப அங்க கூட்டம் கூடியிருது. அதுல ஒருத்தர் சொல்றாரு “இதுங்க எல்லாம் ஏட்டு சுரைக்காய்ங்க.. கிராமத்து அறிவெல்லாம் டவுன்களுக்கு வருமா” இதுக்கும் கூட்டம் சிரிக்குது. இப்படி ஒரு நிமிசத்துல செல்வியையும் கவிதாவையும் கூட்டம் கிண்டல் பண்ணிட்

Reasons You Shouldn't Hand A Smartphone to Your Children

Image

வாய்ப்பு - நீதிக்கதை

நீதிக்கதை ஒரு மரத்தடி. பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் ........ அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள். அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான். ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது. ‘நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்....!' என்றான் அரசன். மகிழ்ந்து போனான் பார்வையற்றவன். ‘அரசே. ! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா.....?' என்று கேட்டான். ‘இதென்ன பிரமாதம். நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன். மதியம் உணவுடன் சந்திக்கிறேன்', என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான். மதிய உணவை அரசன் கொண்டு வருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும்.ஆவலோடு காத்திருந்தான். அடுத்த நாள் வ