வரலாற்றில் இன்று-[ 26 மே 2022]
ஜார்ஜியா தேசிய தினம்
போலந்து அன்னையர் தினம்
ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918)
பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)
ஐரோப்பிய கொடி, ஐரோப்பிய சமூகத்தால் பெறப்பட்டது(1986)
Comments
Post a Comment