மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும், குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம் தான் செலவழியுமா?

 இல்லை, மின் விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு இரண்டு வகையான திருகு சுவிட்சுகள் இருக்கின்றன. பழைய வகை திருகு சுவிட்சில், மின் தடையை கூட்டினால் மின் விசிறியின் வேகம் குறையும். மின்தடையைக் குறைத்தால் மின் விசிறியின் வேகம் கூடும். விசிறி வேகமாக சுற்றும் போது மின்தடையில் குறைவான மின்னாற்றல் விரயமாகும். மெதுவாக சுற்றும் போது மின்தடையில் அதிகமான மின்னாற்றல் விரயமாகும்.

புதுவகை திருகு சுவிட்சில், மின் சில்லைப் பயன்படுத்தி மின்விசிறியின் வேகத்தை கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் மின்விசிறியின் வேகம் மாறும் போது மின்னாற்றல் வீணாவதில்லை.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ