தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

 பேங்க்-ல் கேஷியரிடம் வாங்கி பணத்தை எண்ணும் போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது…

 
“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”
 
பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக
”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா?
 
நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும்.
 
நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது.”
 
”இல்ல மேடம் ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு” என சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,
மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்…
 
தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
வெற்றி நமக்கே….
 
படித்ததில் பிடித்தது.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ