மழைகாலத்தில் உடையை வேகமாக காய வைப்பது எப்படி?
எலெக்ட்ரிக்கல் கடைகளிலும் ,அமேசான் ,மற்றும் பிலிப் கார்ட்டிலும் கிடைக்கும் ஹீட்டர் பிலமென்ட் வாங்கி கீழுள்ள படத்தில் போல ஒரு ரெகுலேட்டர் உடன் இணைத்து பொருத்தங்கள் .
பின்னர் இயக்கும் போது ஹீட்டர் சூடாகி அதன் பின்னால் இருக்கும் மின்விசிறியின் உதவியால் சூடான காற்று பரவ ஆரம்பிக்கும் .உடைகள் ஐந்தே நிமிடங்களில் உலர்ந்துவிடும் .
ஈரவாடையும் ,பூஞ்சை வாடையும் இருக்காது .
தேவைக்கேற்ப வெப்பத்தையும் ,காற்றின் வேகத்தையும் கூட்டி குறைத்துக்கொள்ளலாம் .
மார்கழி மாத குளிரையும் இதனை பயன்படுத்தி எதிர்கொள்ளலாம் .நன்றாக இருக்கும் .
இதை செய்வதற்கு வெறும் 2000 மட்டுமே ஆகும் .ஆனால் கம்பெனி பெயர்கள் போட்டு 10000 முதல் மார்க்கெட்டில் கிடைக்கும் .GST 2000 ரூபாய் எக்ஸ்ட்ரா
மிக சிறிய அறைகளில் குளிரும் ,மழையும் நேரடியாக தாக்கும் அறைகளில் இப்போது இந்த ரக சிறிய ஹீட்டர்களும் நன்றாக இருக்கின்றது .
ஊட்டி ,கொடைக்கானல் போன்ற இடங்களிலும் நன்கு பயனளிக்கும்
Comments
Post a Comment