Lesson to be learned from oil !!! - எண்ணை கற்றுக் கொடுக்கும் பாடம்!!!
மிக மெதுவான வேகத்தில் எண்ணெய் ஓடும், அதுவே வேகமாக நகரும் பாகங்களுக்கு இடையே உள்ள உராய்வைக் குறைப்பதன் மூலம் வேகமாகப் பயணிக்க உதவுகிறது, இதன் மூலம் எண்ணை தன் மதிப்பை உயர்வாக உயர்த்தி கொள்கின்றது, அதேபோல் நீங்கள் ஒரு சிறிய பகுதியில் திறமையானவராக இருக்கலாம், ஆனால் பெரிய பணியை முடிக்க இது ஒரு முக்கியமான பாலமாக மாறும், எப்போதும் உங்கள் சொந்த திறமையைப் பற்றி மனதில் பெருமிதம் கொள்ளுங்கள், உங்கள் திறமையால் மற்றவர்களுக்கு உதவுங்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்.
Comments
Post a Comment