பணம் இல்லாமல் பிறரை மகிழ்ச்சி படுத்துவது எப்படி?
1.உங்கள் புன்னகையால்
2.மனதார பாராட்டுவதால்
3.ஆசி வழங்குவதால்
4.காது கொடுத்து கேட்பதால்
5. நம்பிக்கை வார்த்தைகளால்
6.உற்சாகம் அளிப்பதால்
7. ஊக்கமளிக்கும் பேச்சினால்
8.நல்வழி கூறுவதால்
9.நாணயமாக நடப்பதால்
10.நம்பிக்கைக்குரியவராக நடந்து கொள்வதால்
மற்றவர்களை பணமில்லாமலே மகிழ்ச்சி அடைய வைக்கலாம்.
Comments
Post a Comment