வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வைத்த ஆழமாக வரிகள்!!!
1. நமது வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் நம்மை "Live long Die Short" என்ற நிலையிலிருந்து "Live Short Die Long" என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
2. "என் ஆசைகளை பூர்த்திசெய்ய முயற்சிப்பதை விட, அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் என் மகிழ்ச்சியைத் தேட கற்றுக்கொண்டேன்" I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
Comments
Post a Comment