உங்களுக்கு திறமை இல்லையென எண்ணம் வருகின்றதா? இதோ உங்களுக்கான தேடல்! (Talent vs Skill)
இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், இவ்வுலகில் பிறக்கும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது.
சிலருக்கு வாழ்வில் சிறப்பான திறமை இல்லை எனும் எண்ணமும், தனக்கான திறமையை கண்டறிய முடியாமலும் சிக்கி தவிப்பர். தனக்கென எவ்வித நோக்கமும் இல்லாமல் இருப்பது போல் எண்ணம் தோன்றும்.
இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வுலகில் பிறகும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது.
இந்த மனிதர்கள் மிகவும் திறமை மிக்கவர். நான் திறமை அற்றவர் எனும் எண்ணத்தை முதலில் உங்கள் மனதில் இருந்து எடுத்து விடுங்கள்.
உங்கள் திறமையை மற்றவர் பாராட்டுவர் என எண்ணிக்கொண்டு இல்லாமல், உங்களை நீங்களே பாராட்ட பழகி கொள்ளுங்கள்
யாரையும் உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை நீங்கள் செய்யுங்கள்.
மற்றவர்களை பாதிக்காத எந்த விஷயமானாலும் அதனை நீங்கள் தைரியமா செய்யலாம்
உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள், புத்தகம் படிப்பது, பிறருடன் பேசுதல், இசையை ரசிப்பது, இயற்கையை ரசிப்பது என உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
உங்களுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு வேலை செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் வேலையை நீங்களே பாராட்டுங்கள். உங்களுக்கு திறமை இல்லையென நீங்களே சோர்வடையாதீர்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களின் மீது கவனம் செலுத்துங்கள்.
அதில் உங்கள் திறமை ஒளிந்திருக்கும். அதனை முழு முயற்சியோடு செய்து பாருங்கள். நிச்சயம் ஒரு நாள் உங்கள் திறன் பிறரால் புகழப்படும். அதுவரை உங்கள் திறனை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். உங்களை நீங்களே தாழ்த்தி சோர்வடைய விடாதீர்கள்.
திறனை தேடி ஓடி தனிமனித மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள். உங்களுக்கு பிடித்த உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை முதலில் செய்யுங்கள் உங்கள் திறனை உங்களால் அடையாளம் காண இயலும்.
திறமை vs திறன் (Talent vs Skill)
நம் திறமைகளை நாம் கண்டுபிடித்து, வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது இயல்பான திறமைகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது
*திறன் என்றால் என்ன?* (What is a Skill ?)
Skill is “Learned by Practice”.
திறன் “பயிற்சி மூலம் கற்றது”.
*திறமை என்றால் என்ன?* (What is a Talent ?)
Talent is “The Natural endowments of a person”.
திறமை என்பது உங்களுக்கு இயல்பாக இருக்கும் இயற்கையான ஆஸ்தி
திறமை என்பது ஒருவரின் அறிவைப் பயன்படுத்துவதற்கான திறன், திறன் என்பது “நமது திறமைகளை சிறப்பாக வடிவமைக்க நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பயிற்சி”.
Some of our Natural Talents are:[நமது இயற்கை திறமைகள் சில]
1.Adaptable : மாறிவரும் சூழலுக்கு இணங்கத் தகவமைப்பு
2.Perseverance : விடாமுயற்சி
3.Curiosity : ஆர்வம் or தெரிந்து கொள்ள ஆசைப்படுவது
4.Competitive : போட்டிமனப்பான்மை
5.Passionate : பேரார்வம்
*திறன்களின் இரண்டு பண்புகள் உள்ளன:*
1. ஏதோ கற்றுக்கொண்டது அல்லது வளர்ந்தது
2. *அறிவின் அடிப்படையில்*
திறன்கள் நமது அனுபவங்கள் மற்றும் கல்வியிலிருந்து வருகின்றன.
திறன்கள் நாம் யார் என்பதில் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் திறமைகள் இருக்கும்.
Skills come from our experiences and education. Skills are not part of who we are at the core, but talents are.
Comments
Post a Comment