பொதுவாக பெண்களின் கவனம் எதன் மீது இருக்கும்?

 பக்கத்து வீட்டின் மீது…

"அடுத்த வீட்டுகாரி ஆம்பள புள்ள பெத்துடானு இவ அம்மிகல்ல குத்திக்கிட்டு செத்தாலாம்"

அப்டின்னு சொல்வார்கள் , பொதுவா பொண்ணுங்களுக்கு பொறாமை அதிகம் இருக்கும் , பக்கத்து வீடு, எதிர் வீடு ன்னு அங்க ஒரு சோபா வாங்குனா கூட புருஷன்கிட்ட சொல்லி இங்க ஒன்னு வாங்க வைப்பாங்க,

முழுக்க முழுக்க பெண்கள் கவனம் இப்டிதான் இருக்கும்

(பெரியார் ,மார்க்ஸ், கொள்கையை படித்த முற்போக்கு சிந்தனை கொண்ட சுய சிந்தனை உள்ளபெண்களை தவிர்த்து)

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

இளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் !