புத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் என்பது உண்மையா?

 அப்டி இருக்க வாய்ப்பு இல்லை ஆனாலும் வாய்ப்பு உண்டு காரணம் அதிகம் சிந்திப்பவன் பேசமாட்டான் ஆனால் அவன் மூளை இயங்கி கொண்டே இருக்கும் , சிந்திப்பதை வெளியில் பேச மாட்டான், இங்கு வாழ்வில் வெற்றி பெற்ற 90% பேர் அறிவு சிந்தனை என்பதைவிட வெளியில் அதை காண்பித்த காரணம்தான் வாழ்வின் வெற்றி,

சிலர் சிந்தனை இருந்தும் வெளியில் காண்பிக்காத காரணம்தான் வாழ்வில் வெற்றி பெற முடியவில்லை இவர்களைதான் உள் முக சிந்தனையாளர் என்கிறோம்(introvert)

ஆனாலும் நிறைய introvert வாழ்வில் வெற்றி பெற்று உள்ளனர்

உதாரணமாக ஒரு இரண்டு நம்ம ஊர் introvert கம்போசர் சொல்றேன்

"நான் அதிகமா பேச மாட்டேன் boz ஏன் மியூசிக் பேசும்"

-யுவன் சங்கர் ராஜா

"என் அமைதிதான் என் வாழ்வின் தோல்விக்கு காரணம் அதே அமைதிதான் என் வாழ்வின் வெற்றிக்கும் காரணம்"

_A R ரஹ்மான்

அதிகம் சிந்திப்பவன் குறைவாகதான் பேசுவான் ஆனால் அதே நேரம் பணம் நிறைய இருக்கும் மனிதர்கள் நான் பிரபலம் என்று சொல்லிகொள்ளும் நபர்கள் சிலர் பேசினால் தவறு நாம் கெத்தா இருக்கணும் என்று சிரிக்க கூட மாட்டார்கள் எனவே குறைவாக பேசும் அனைவரும் அறிவாளி லிஸ்டில் இணைய முடியாது

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

Anger Is The Key To Every Evil

Nothing can compete with The knowledge gained from poor, confidence