சிந்திப்பதற்கு : எங்கே என் பொற்காலம் !!!!!!!!!!!
சீனி இல்லாத காலத்தில்
சர்க்கரை நோய் இருந்ததாக தெரியவில்லை !!!!!!!!
ஷாம்பு இல்லாத காலத்தில் !
தலை முடி கொட்டியதாக தெரியவில்லை !!!!
மினரல் வாட்டர் இல்லாத காலத்தில்
சிறு நீரில் கல் வந்து சேரவில்லை !!!!!!!
பாலிதீன் நெகிழி பயன்படுத்தாத காலத்தில்
புற்று நோய் வந்து பாட்டன் இறக்கவில்லை !
அயோடின் உப்பு வருவதற்கு முன்
தைராய்டு என்று ஒன்று அறிந்ததில்லை !!!!!!!
சன் பிளவர் ஆயில் வரும்வரை !!!
எவருக்கும் மாரடைப்பு வரவில்லை !!!!!!!
மிக்சி. கிரைண்டர் வீடு வரும்வரை
சிசேரியின் என்ற முறையை அறிந்திருக்க வில்லை !!!!!
டீவி , மொபைல் இல்லாத காலத்தில்
எந்த குழந்தையும் மூக்கு கண்ணாடி அணியவில்லை !
நாட்டுக்கோழிகள் குழம்பில் கொதித்த காலம் வரை
பெண்கள் சரியான பருவத்தில் பூப்பெய்த தவறியதில்லை !!!!
எல்லாம் தவறியது !!!!!!!
வாழ்க்கையும் இப்போ தவறுகிறது !!!!!!!!!!!!!
எங்கே என் பொற்காலம் !!!!!!!!!!!
Comments
Post a Comment