பைத்தியம்

 நண்பர் ஒருவர் மனநல மருத்துவர்.

அவரிடம்

ஏன் டாக்டர், ஒருத்தருக்குப் பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.

“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.

“for example?”

“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்தப் பக்கெட் தண்ணியைக் காலி பண்ணுன்னு சொல்வோம்”

“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளியில ஊத்திக் காலி பண்ணிக்கிட்டு இருப்பான், சரியா?”

“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“நான் மக்குல எடுத்து மளமளன்னு காலி பண்ணுவேன்”

இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”

“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”

பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்க் கிட்டே இருப்பான்”

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

கோபம் அனைத்தையும் இழந்து விடும்... குருவின் பாடம் ...!!!!!

Nothing can compete with The knowledge gained from poor, confidence