மருந்து என்பது ஊசி,மாத்திரை, டானிக் மட்டும் அல்ல...

 *கழிவுநீக்கம் செய்வது பெரும் மருந்து.*


*உடற்பயிற்சி செய்வது தின மருந்து.*  
  
*விரதம் இருப்பது குண மருந்து.*  
  
*இயற்கையை நேசிப்பது நிறை மருந்து.*

*சிரித்து மகிழ்வது ஊக்கமருந்து*

*பழங்கள் & காய்கறிகள் உணவேமருந்து.*

*தூக்கம் சிறந்த மருந்து.*

*சூரியஒளி சக்திமருந்து.*

*நன்றியுடன், அன்புடன் வாழ்வது அருமருந்து.*

*நல்ல நண்பர்கள் நல்மருந்து.*

*தியானம் அகமருந்து.*

*தைரியம் ஒரு நிரந்தர மருந்து*

*நல்லதே நினைப்பது நல்ல மருந்து.*

*அனைத்து உயிரினங்கள் மீதும் பாசம் நேசம் வைப்பது உயரிய மருந்து*

*இதை ஏற்றுகொண்டு வாழ்பவர்களுக்கு தேவையில்லை பாட்டில் மருந்து*

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ