ஆன்மிகம் படி நிலை : 11 :

 ஆன்மிகம் படி நிலை : 11 :


பஞ்ச கர்மாக்கள் 


1 யோகம்  -  தன்னால் நடப்பது 

2. யாகம்  - மூலிகைகள் போட்டு  புகை சுவாசிப்பது 

3.ஜெபம் -  எந்த உடம்பு  எந்த  விஷயத்திற்காக  ஜெபிப்பது 

4.தியானம் - எண்ணங்களை ஒருமுக படுத்துதல் - தீவிரமாக சிந்திப்பது 

5 ஞானம்  -  மெய்யறிவை பயண்படுத்தி தெளிவது 


6 கிரியா என்கிற செயல்பாடு 

7 மந்திரம் 

8 பக்தி 

9 குண்டலி - மூச்சு காற்று கையாளுதல் 

10 பிரம்ம நிஷ்டம் 


பாத தீட்சை 

நெற்றிக்கண் திறப்பு 

உச்சி பயிற்சி 

நயன தீட்சை 

ஞான உபதேசம் 

குரு உபதேசம் 




சூட்சம அறிவு 

சூழ அறிவு 

சந்தர்ப்ப அறிவு 

பொது அறிவு 

பேரறிவு 

பிரபஞ்ச அறிவு 

பகுத்தறிவு 

மெய்ய்யறிவு 

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ