The most admired Zen philosophy. மிகவும் ரசித்த ஜென் தத்துவம்.
கட்டுப்படுத்தப்படாத உங்கள் எண்ணங்கள் உங்களுக்கு இழைக்கக்கூடிய தீங்கைவிட அதிகமாக உங்களுடைய மிக மோசமான எதிரியால் கூட உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. ஆனால், உங்கள் எண்ணங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொண்டால், அதைவிட அதிகமாக யாராலும் உங்களுக்கு உதவ முடியாது.
Your uncontrolled thoughts can do more harm than your worst enemy.
But, if you learn how to control your thoughts, no one can help you more than that.
Comments
Post a Comment