How to improve social skills - சமூக திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது
1 say 'Thank you'
நன்றி சொல்ல மறக்காதீர்கள்
2 say 'Please'
தயவு செய்து என கேட்க கற்றுக்கொள்ளுங்கள்
3 listen without interrupting
குறுக்கிடாமல் கேளுங்கள்
4 do not brag
தற்பெருமை வேண்டாம்
5 wait your turn
உங்களின் முறைக்காக காத்திருங்கள்
6 choose kind over clever
புத்திசாலித்தனத்தை விட கருணையை தேர்ந்தெடுங்கள்
7 hold doors open longer
மனக் கதவுகளை திறந்து வைத்திருங்கள்
8 forgive first
முதலில் மன்னியுங்கள்
9 talk less, but say more
குறைவாக பேசுங்கள், ஆனால் அதிகமாக சொல்லுங்கள்
10 show gratitude
நன்றியுணர்வை காட்டுங்கள்
11 do not respond to negativity
எதிர்மறைக்கு பதிலளிக்க வேண்டாம்
12 be humble
பணிவாக இருங்கள்
Comments
Post a Comment