கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்த தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான 10 அதிக சம்பளம் கிடைக்கு வேலைகள் - 10 Highest paying jobs for computer science professionals in India

10 Highest paying jobs for computer science professionals in India 

10 Highest paying jobs for computer science professionals in India


1. கணினி பொறியாளர் (System engineer)

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ. 5,56,297


2. தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர் (IT security specialist)

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ. 5,88,382


3. மென்பொருள் பொறியாளர் (Software engineer)

சராசரி சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6,45,186


4. ஃபுல்-ஸ்டாக் டெவலப்பர் (Full stack developer)

சராசரி சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6,07,759.


5. தரவு விஞ்ஞானி (Data scientist).

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ.8,31,930


6. மொபைல் டெவலப்பர் (Mobile developer)

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ.3,35,328


7. டெவலப்மென்ட் ஆபரேஷன்ஸ் இன்ஜினியர் (Development operations engineer)

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ.8,57,709


8. தளத்தின் நம்பகத்தன்மை பொறியாளர் (Site reliability engineer)

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ.11,87,888.


9. மென்பொருள் வடிவமைப்பாளர் (Software architect)

சராசரி சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12,22,027



10. நிறுவன கட்டிடக் கலைஞர் (Enterprise architect).

சராசரி சம்பளம்: வருடத்திற்கு ரூ. 12,27,469

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை