தமிழகத்தில் மக்களை ஆட்டிப் படைப்பது வறுமையா, லஞ்சமா, அதிகாரமா, சோம்பேறித்தனமா?
ஆண்ட்ராய்ட் போன்
இங்கே ஆரம்பிச்சு தான் நீங்க சொன்ன எல்லாமே தொடங்குது
.
சுலபமாக சம்பாதிப்பது எப்படி ?
வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி ?
போனில் சம்பாதிப்பது எப்படி ?
யு டியூபில் சம்பாதிப்பது எப்படி ?
ஆன் லைனில் சம்பாதிப்பது எப்படி ?
முதலீடு இல்லாமல் சம்பாதிப்பது எப்படி ?
ஆக மொத்தம் வேலைக்கு போவது எப்படி?ன்னு பெரும்பாலும் எல்லோருக்கும் மறந்துருச்சு
Comments
Post a Comment