என்னால் ஏன் உண்மையாக சிரிக்க முடிவதில்லை?
என்ன காரணம் சிரிப்பை தொலைததற்கு
- அதிக மன அழுத்தம்
- சிறிய விசயத்தை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளும் பாங்கு
- வேலை பளு
- படிப்பின மீது நாட்டம் குறைவு
- மென்பொருள்களின் அதிக கவனமஅம்.
- சமூக வலை தளங்களஇல் அதிகம் செலவு செய்தல்.
- நீங்கலாக உங்களை தனிமை படுஇத்தி கொள்ளுதல்.
- குடும்பத்தாரிடம் விலகி இருத்தல்
9. நண்பர்களுடன் மற்றும் நெரிங்கியவரிடம் விலகி இருத்தல்.
10.யாரிடம் ஆவது மனம் விட்டு பேசாமல் இருதஅல்.
11.எந்த ஒரு இழப்பிற்கு மனம் விட்டு அழமல் இருத்தல்
12. வாழ்க்கை எளி தாக எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்
Comments
Post a Comment