தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை

 தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை*


I. *உடற்பயிற்சி* என்பது மருத்துவம்.


ii *விரதம்* இருப்பது மருத்துவம்.


iii *இயற்கை உணவே* மருந்து.


iv. *சிரிப்பு*


ஒரு மருந்து.


v. *காய்கறிகளே*


உண்பது


மருந்து.


vi. *தூக்கமே* மருந்து.


vii. *சூரிய ஒளியே* ‌


‌மருந்து


viii. ஒருவரை *நேசிப்பது* மருத்துவம்.


ix. *நேசிக்கப்படுவது* மருத்துவம்.


x. *நன்றியுணர்வு* என்பது மருத்துவம்.


xi குற்றத்தை *மன்னிப்பது* மருத்துவம்.


xi *தியானம்*


என்பது மருத்துவம்.


xiii. புத்தகங்களை....


வரலாற்றை....


தத்துவங்களை... படிப்பதும் மருத்துவம்.


xiv. *பாடுவதும்* *ஆடுவதும்* மருத்துவம்.


xv *சரியான* நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம்.


xvi சரியாகச் *சிந்திப்பதும்*, சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம்.


xvii. *தன்னை நம்புவதும்*


மருத்துவம்


xviii. *நல்ல நண்பர்கள்* இருப்பதும் மருத்துவம்.


xix. தன்னை *மன்னிப்பதும்* மற்றவர்களை *மன்னிப்பதும்* மருத்துவம்.


*இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்*

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ