Posts

APJ Abdul Kalam: வாழ்க்கையில் வெற்றி பெற அப்துல் கலாம் கூறிய நான்கு விதிகள் என்ன தெரியுமா? (4 rule for success by missile-man of india)

 4 rule for success by missile-man of india 1. உங்களுக்கு ஒரு பெரிய கனவு இருப்பதை நீங்கள் அடிக்கடி நினைவூட்டுங்கள். I will Have Great Aim 2. எப்போதும் கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை எப்போதும் நினைவூட்டுங்கள் (நீங்கள் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும்). I will continuously acquire knowledge 3. கடினமாக உழையுங்கள், உங்கள் உழைப்பில் ஒரு சிறு கல்லை கூட விட்டுவிடாதீர்கள். I will do Hard work 4. தோல்வியை கண்டு பயக்காமல் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். I will persevere and succeed

பலன் நோக்காத பக்தி

 பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான். பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை. அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே? கண்ணன் புன்னகைத்தான

Putting a bar of soap under your sheets before bedtime? This is why you should try it

 A good night’s sleep doesn’t come naturally for everyone. There are countless people who have a hard time falling asleep at night for various reasons. Some are worried, others cannot find a good position or have restless legs syndrome. Whatever the reason, not being able to fall asleep is very irritating and can have a major effect on your daily life. At times, we are all prone to feeling restless. When it is chronic, it can be a symptom of restless legs syndrome (RLS). Restless legs syndrome Restless legs syndrome or RLS, is a sleep disorder characterized by an uncontrollable urge to move the lower legs. It is usually worse in the evening and at night, and complaints mainly occur when a person wants to rest. The complaints are reduced while moving, but as soon as the movement stops the symptoms appear. This makes it almost impossible to fall asleep. Symptoms The symptoms of restless legs syndrome are jitters in the legs, an irresistible urge to move them, and complaints about not bei

பணக்காரர் ஆக வேண்டுமென்றால் நான் செய்யக் கூடாதது என்ன?

 இன்றைய காலக்கட்டத்தில் கோடிகள் எல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ஜுஜுபி மேட்டர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? என் அனுபவத்தில் முடியும் என்பதே பதில். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை. சரி கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்கு பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம். சோம்பேறியாக இருக்கக்கூடாது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துவேண்டும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை. கடனுக்கு ‘நோ’: உங்கள் வளர்ச்சியில் 'கடன்' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விஷயம். கடனுக்கு "நோ" என்றால் கடன் கொடுப்பதைய

பணம் இருக்கிறது என காட்டிக்கொள்ள சிலர் செய்யும் வேடிக்கையான விஷயம் என்ன?

தங்க சங்கிலியை வெளியே தெரியும்படி இரண்டு மூன்று பட்டன்களை அவுத்துவிடுவது.. ஒரே விரலில் 2 அல்லது 3 மோதிரம் மாட்டிக்கொள்ளுவது,, ( அதில் ஒன்று பாம்பு வடிவில் ). வெள்ளை கதர் சட்டையில் 2000, 500 ரூபாய் தெரியும்படி வைப்பது.. குடும்பத்தோடு வெளியே செல்லும் போது காலையில் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவது அதை அக்கம் பக்கத்தினரிடம் பந்தாவா சொல்லி கொள்ளுவது.. எதாவுது வெளியூர் சென்றால் அங்கு உள்ள ஹோட்டலில் வைக்கப்படும் சோப்பு, ஷாம்பு, லாண்டரி பாக், சீப்பு இவையெல்லாம் ஆட்டைய போட்டு கொண்டு வந்து மற்றவர்களிடம் பெருமையா இந்த ஹோட்டலில் தங்கினோம் என்று இவர்களே வழிய வந்து கூறுவது. தினமும் கறி சோறு இல்லாமல் சாப்பாடு இறங்ககாததை போல காட்டி கொள்ளுவது. தமது சக்திகும் மீறி நம்ம சொந்தக்காரங்க வாய் அடைத்து போகும்படி அடுத்த வீட்டை பார்த்து பெரிய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்ப்பது. ( பிறகு வருத்தபடுவது ). வாங்கும் சம்பளதை விட வெட்டி பந்தா காட்டுவதற்கு கிரெடிட் கார்டு, ஹோம் loan, பர்சனல் லோன் இப்படி எல்லா லோன்யும் வாங்கிட்டு வெளியேயும் சொல்ல முடியாமல் மாட்டி கொண்டு அவஸ்தை படுவது. எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் எ

பணம்தான் எல்லாமா? - மெக்ஸிகன் மீனவன் கதை

 நீங்கள் மெக்ஸிகன் மீனவன் கதையை அறிந்துள்ளீரா? ஒரு அமெரிக்க முதலீட்டு வங்கி அதிகாரி மெக்ஸிகோவில் உள்ள சிறிய கடற்கரை கிராமத்திற்கு சென்றார். அப்போது ஒரு மீனவர் சிறிய படகு முழுக்க சூரை (Tuna fish ) மீன்களுடன் கடலில் இருந்து திரும்புவதை பார்த்தார். அந்த மீன்களின் தரத்தை கண்டு வியந்த அந்த அமெரிக்கர், இதை பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது என கேட்டார். அதற்கு அந்த மீனவர், “சிறிது நேரம் தான் ஆனது" என கூறினார். நீங்கள் ஏன் கடலில் அதிக நேரம் செலவிட்டு அதிக மீன்களை பிடிக்கலாமே? என வினவினார். அதற்கு அந்த மீனவன், அவன் குடும்பத்தை காப்பாற்ற இதுவே போதுமானது என்றான். “ அப்படியானால் மற்ற நேரம் என்ன செய்கிறீர்கள்” என அமெரிக்கர் கேட்டார். மீனவனோ “நான் காலை தாமதமாக எழுவேன். சிறிது நேரம் மீன் பிடிப்பேன், குழந்தைகளுடன் விளையாடுவேன், மதியத்தில் மனைவியுடன் குட்டி தூக்கம், பிறகு மாலை கிராமத்தில் சற்று மது அருந்துவேன். சில நேரங்களில் நண்பர்களுடன் guitar வாசிப்பேன். எனது நாள் முழுக்க மும்முரமாக இருக்கும்” அமெரிக்கர் ஒரு ஆலோசானை கூறினார் “ நான் ஹார்வர்ட் இல் MBA கற்றேன். உனக்கு நான் உதவ நினைக்கிறன். நீங்கள் செய்ய

செக்கு மாடு போல - சிறந்த கதை

 பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்கக் கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய் விடுகிறது. வாழ்க்கையில் எப்போதுமே திருப்புமுனைகள் அவசியம். அவை இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும். தடைகள் வர வேண்டும். அவற்றை மீறி கடந்து செல்ல வேண்டும். வெல்ல வேண்டும். இல்லாவிட்டால் செக்குமாடு போல ஒரே இடத்தில் உழன்றுக் கொண்டிருப்போம். மாற்றுவழி –வேறு மார்க்கம் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. ஒரே இடத்தில், மிகச் சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாகக் கழிந்து விடுகிறது. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்குக் கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ணகிளிக் குஞ்சுகளைப் பரிசளித்து விட்டுச் சென்றார். பஞ்சவர்ணக் கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னம