APJ Abdul Kalam: வாழ்க்கையில் வெற்றி பெற அப்துல் கலாம் கூறிய நான்கு விதிகள் என்ன தெரியுமா? (4 rule for success by missile-man of india)

 4 rule for success by missile-man of india


1. உங்களுக்கு ஒரு பெரிய கனவு இருப்பதை நீங்கள் அடிக்கடி நினைவூட்டுங்கள்.

I will Have Great Aim


2. எப்போதும் கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை எப்போதும் நினைவூட்டுங்கள் (நீங்கள் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும்).

I will continuously acquire knowledge


3. கடினமாக உழையுங்கள், உங்கள் உழைப்பில் ஒரு சிறு கல்லை கூட விட்டுவிடாதீர்கள்.

I will do Hard work


4. தோல்வியை கண்டு பயக்காமல் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.

I will persevere and succeed

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை