Posts

தகுதியானவனாக இரு , ஆசைப்படு! - ‘Teen’ Tharikita By Soma Valliappan

Image
 

விதைகளும் குழந்தைகளுமே பூமித்தாயின் கடைசி நம்பிக்கை, பெருஞ்செயலுக்கான கருநிலை

Image
 “விதைகளும் குழந்தைகளுமே பூமித்தாயின் கடைசி நம்பிக்கை, பெருஞ்செயலுக்கான கருநிலை” - கோ.நம்மாழ்வார்

Lesson to be learned from oil !!! - எண்ணை கற்றுக் கொடுக்கும் பாடம்!!!

 மிக மெதுவான வேகத்தில் எண்ணெய் ஓடும், அதுவே வேகமாக நகரும் பாகங்களுக்கு இடையே உள்ள உராய்வைக் குறைப்பதன் மூலம் வேகமாகப் பயணிக்க உதவுகிறது, இதன் மூலம் எண்ணை தன் மதிப்பை உயர்வாக உயர்த்தி கொள்கின்றது, அதேபோல் நீங்கள் ஒரு சிறிய பகுதியில் திறமையானவராக இருக்கலாம், ஆனால் பெரிய பணியை முடிக்க இது ஒரு முக்கியமான பாலமாக மாறும், எப்போதும் உங்கள் சொந்த திறமையைப் பற்றி மனதில் பெருமிதம் கொள்ளுங்கள், உங்கள் திறமையால் மற்றவர்களுக்கு உதவுங்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.   இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்.

6 மிக முக்கியமான விஷயங்கள்!!! - 6 Most Important Things !!!

 1.      உடல்-உள நலம்  - Physical-mental health (சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பார்கள்). உடல்நலம் குன்றியிருந்தாலும் நல்ல உளநலம் இருந்தால் ஓரளவுக்கு ஈடுகட்டலாம், இரண்டையும் அக்கறையாகப் பேணுதலும் இடைவிடாது வலுப்படுத்துதலும் வேண்டும். புறத்தூய்மை அகத்தூய்மை இரண்டும் இதில் அடங்கும். 2.      கல்வி -  Education . இது பட்டம் பெறுவதன்று. முனைவர்ப்பட்டம் பெறுவதன்று. எழுதப்படிக்கத் தெரிந்து சிந்திக்கக் கற்றல். பெரிய செல்வம் உங்களுக்குக் கிடைத்தாலும் அதனைக் காக்க அறிவும் கல்வியும் வேண்டும. இல்லாவிட்டால் பெற்றதையும் இழப்போம். உடல்-உள நலம் பேணவும் இந்தக் கல்வி மிகத்தேவை. அறிவு அற்றம் காக்கும் என்றார் திருவள்ளுவர் (அற்றம் என்றால் முழுவதுமாக அழிவது, பெரும் இழப்பு அற்றுப்போதல் அற்றம், அழிவு). கற்றாருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. கல்வி பெரும் விடுதலை அளிப்பது, வாய்ப்பளிப்பது, வாய்ப்பை உருவாக்கவும் உதவுவது. கற்கவேண்டியதைக் கற்க வேண்டும். திருட்டு ஏமாற்று போன்றவற்றைக் கற்பதால் தீமையே. எனவே கற்க கசடற, அதேநேரம் கற்பவை (கற்பனவற்றை, நல்லதை) கற்கவ...

ஸ்மார்ட்டான நபர்களிடம் இருக்கும் தனித்தன்மைகள்! - uniqueness of smart persion

Image
  ஒரு சில நபர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக, தனித்துவமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள், தனியாக ஏதாவது பயிற்சி எடுத்துக் கொள்கிறார்களா அல்லது இவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இப்படித் தான் இருந்தார்களா என்பது பற்றியெல்லாம் கேள்விகள் தோ ன்றும். ஸ்மார்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தும்பொழுது கல்வி அல்லது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் நமது பெரும்பாலும் தோன்றும். ஆனால் ஸ்மார்ட்னஸ் என்பது படிப்பு சம்பந்தப்பட்டது மற்றும் கிடையாது. அது மட்டுமின்றி புத்திசாலித்தனம் அல்லது அறிவாளித்தன்மை ஆகியவை சம்பந்தப்பட்டதும் கிடையாது. ஒரே மாதிரியானத் தன்மைகளுடன், குணங்களுடன் பிறந்த இரண்டு மனிதர்களை ஒரே மாதிரியான அளவீடுகளில் ஒப்பிட முடியாது. ஸ்மார்ட்னஸ் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை மிகவும் கிரியேட்டிவ்வாக எப்படி கையாள்வது என்பதையே குறிக்கிறது. எனவே எல்லோரும் ஸ்மார்ட்டாகப் பிறக்கிறார்கள் அல்லது யாருமே அப்படி பிறப்பதில்லை, காலப்போக்கில் ஸ்மார்ட்டாக மாறலாம். ஸ்மார்ட்டாக இருக்கும் நபர்களின் தனித்தன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் தன்னுடைய ஸ்மார்ட...

TEN major reasons for degradation of financial situation of a family in last ten years:

 TEN major reasons for degradation of financial situation of a family in last ten years: 1. Everyone in the family owns smartphone. 2. Vacations under social pressure. 3. Buying a car & gadgets as a status symbol. 4. Avoiding home made food and craving for junk foods. 5. Brand conscious for salons, parlours and clothes. Spoiled lifestyle, increasing medical expenses. 6. Trying to make Birthday and anniversary special by spending more money rather than time together. 7. Grand weddings and family functions. 8. Commercialization of Hospitals, Schools and tuitions.. education...etc. 9. Spending what you haven't yet earned...by loans and credit cards... 10. Spending tons of money on interiors of house & office and thereby increasing the Maintenance cost.... We are copying others' lifestyle without understanding our own needs and income. If this does not get curtailed, it will lead to  more stress and anxiety with passing years (as habits don't change).

அன்பு நடமாடும் கலைக்கூடமே

 ‘அவன்தான் மனிதன்’ படப்பிடிப்பு 1973ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் பாடல்களுக்காக தயாரிப்பாளர்கள் கவியரசரை விரைந்தனர். எதனையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் கவிஞரின் குணத்தை அறிந்திருந்த அவர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ‘மே’ மாதத்தை கவிஞருக்கு நினைவுப்படுத்தினர். இறுதியாக ஒரு நாள், அவர்கள் அதனை நினைவுப்படுத்திய அத்தருணத்திலேயே, அவ்விடத்திலேயே, அனைத்து பாடல்களையும் கவிஞர் மலர்த்தினார். சென்னை, ஹோட்டல் அட்லாண்டிக்-ல் அந்த அறையிலே, அப்பொழுதே, ஒன்றும் விடப்படாமல் அனைத்துப் பாடல்களும் எழுதிக் கொள்ளப்பட்டன. புறப்படுவதற்கு முன் கவிஞர், தயாரிப்பாளர்கள் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.ஸ்.விஸ்வநாதன் அவர்களிடம், அந்தப் பாடல்களில் ஒன்றுக்கு மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துமாறு சொல்லிவிட்டு சென்றார். அந்தப் படத்திற்காக கவிஞர் எழுதிய பாடல்கள் ஐந்து. அவை “ஆட்டுவித்தால் யாரொருவர்…”, “மனிதன் நினைப்பதுண்டு…”, “எங்கிருந்தோ அந்தக்குரல்…”, “அன்பு நடமாடும் கலைக்கூடமே…” மற்றும் “ஊஞ்சலுக்குப் பூட்டி…” ஆகியவையாகும். அவர்கள் அனைவரும் அந்த குறிப்பிட்ட பாடலைக் கண்...