குரங்குகள்
ஒரு அறையில் 6 குரங்குகளை வைத்து பூட்டினர் விலங்கியல் விஞ்ஞானிகள்.🐵🐵🐵 🐵🐵🐵 அந்த அறையின் சீலிங்கில் (ceiling) பழபழவென்று ப்ளாஸ்டிக் வாழைப்பழங்கள் 🍌 தொங்க விடப்பட்டிருந்தன. அதனை அடையவேண்டும் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறினால் மட்டுமே முடியும்...சும்மா இருக்குமா குரங்குகள்? ஏணியில் ஏறி அந்த வாழைப்பழங்களை அடைய முயன்றன.எந்த குரங்காவது 🐵 அந்த ஏணியில் ஏறினால், ஐஸ் தண்ணீரை 🚿 பாய்ச்சியடித்தனர் அந்த விஞ்ஞானிகள்... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன.குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன. மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன. மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன. இப்படியே சில நாட்கள் சென்றன. குரங்குகளுக்கு வாழைப்பழத்தைத் தவிர்த்து மற்ற உணவுகள் 🥘🍝 குறிப்பிட்ட நேரத்தில் ⏰ வழங்கப்பட்டன என்பது தனி. மீண்டும் ஒரு குரங்கு 🐵 ஏறியது... ஜஸ் நீருக்கு 🚿 பயந்த...