Plan following trees around our homes




ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள்
இருக்க வேண்டும்.

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும்,

பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும்,

ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்,

குளிக்கும் தண்ணீர்
போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்,
பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க
வேண்டும்,
ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்.,
அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க
வேண்டும்,
ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க
வேண்டும்.
இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க
வேண்டும்.
ஒரு மா மரம் வைக்க வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க
மாட்டார்கள்.
- நம்மாழ்வார்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ