இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு
இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு.
வளர்ந்த பிறகு குழி தோண்டி அப்படியே புதைச்சிடலாம்!
பிளாஸ்டிக் இல்லாமல் யோசிப்போம்!
பிளாஸ்டிக் இல்லாமல் யோசிப்போம்!
வேர்கள் வெளிவர சிறிய துளைகள் இட்டு மரக்கன்றுகள் வளர்ந்த பிறகு அப்படியே நட்டுவிடலாம்.
பலா(Atrocarpus heterophyllus) மழைக்கவர்ச்சிக்காக
மகிழம்(Mimusops elengi) தலைவலி போக்கும் காற்றுக்காக..
துருக்க வேம்பு(Melia azadirachta) மருத்துவ குணத்திற்காக..
Comments
Post a Comment