Age, knowledge is Unconnected

வயதுக்கும், அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 

அப்பா, தன் மகனை அடிக்கடி "நான் சொல்வதைத்தான் நீ கேட்கணும்" என்று கண்டித்துக் கொண்டே இருந்தார்.. 20 வயதான மகன் ஒருநாள் அப்பாவைத் திருப்பிக் கேட்டான், "எதனால் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்? எனக்கென்று சொந்த அறிவு கிடையாதா?" என்று..

 அதற்கு அப்பா, "நான் வயதில் பெரியவன், அனுபவம் எனக்கு நிறைய உண்டு, அதனால்தான் சொல்கிறேன் நான் சொல்வதை மட்டும் கேட்கனும்"னு..

 மகன் சொன்னான் "அப்பாவுக்கெல்லாம் அறிவும் அனுபமும் அதிகமென்றால், மார்க்கோனியின் அப்பா ரேடியோவைக் கண்டுபிடித்திருக்கணும், தாமஸ் ஆல்வா எடிசனின் அப்பா மின்சாரத்தை கண்டுபிடிச்சிருக்கனுமே? ஏன் செய்யலை " என்றான்...

 - அறிஞர் தென்கச்சி சாமிநாதன் அவர்கள்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ