APJ Abdul Kalam: வாழ்க்கையில் வெற்றி பெற அப்துல் கலாம் கூறிய நான்கு விதிகள் என்ன தெரியுமா? (4 rule for success by missile-man of india)
4 rule for success by missile-man of india 1. உங்களுக்கு ஒரு பெரிய கனவு இருப்பதை நீங்கள் அடிக்கடி நினைவூட்டுங்கள். I will Have Great Aim 2. எப்போதும் கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை எப்போதும் நினைவூட்டுங்கள் (நீங்கள் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும்). I will continuously acquire knowledge 3. கடினமாக உழையுங்கள், உங்கள் உழைப்பில் ஒரு சிறு கல்லை கூட விட்டுவிடாதீர்கள். I will do Hard work 4. தோல்வியை கண்டு பயக்காமல் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். I will persevere and succeed