Posts

Showing posts from November, 2018

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*          20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்) 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)    40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)  50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்)   60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)  70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட...

பதினாறு வகையான அர்த்தங்கள்

பதினாறு வகையான அர்த்தங்கள் ------------------------------ ------------------- 1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன்  பிம்பங்களும்... 2 தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன். 3 உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை... 4 குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.  5 வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும். 6 ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள். 7 சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள். 8 வளமுடன் (பணமுடன்) வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்...

All about PPF in tamil

Image

கற்கண்டு கணிதம்

பாட்டி வீட்டுக்கு  கிராமத்துக்கு போன இடத்துல செல்வியும் கவிதாவும் அப்படியே ஊர சுத்திட்டு வர்றாங்க.  லெகின்ஸும் டாப்ஸும் போட்டிருக்கிறத பாத்தாலே டவுன்ல இருந்து வர்ற பசங்கன்னு ஊர் மக்களுக்கு தெரியுது.  செல்விக்கும் கவிதாவுக்கு வெக்கமாத்தான் இருக்கு இருந்தாலும் ஊர் அழகா இருக்கிறதால சுத்திட்டு இருக்காங்க.  அங்க ஊருக்கு மத்தில ஒரு கிணறு இருக்கு.  அது பக்கத்துல நின்னு பாதுகாப்பா எட்டி பாக்குறாங்க.  பயமாவும் இருக்கு பரபரப்பாவும் இருக்கும். “என்ன கிணத்துல தங்கம் கிடக்கான்னு பாக்கீங்களா அங்க தண்ணிதான் இருக்கும்” அது கிராமத்துல உள்ள பெரியவரு குரல்.. செல்வியும் கவிதாவும் சிரிக்கிறாங்க. பெரியவரு தொடர்ந்து கேக்குறாரு...  “நீங்க படிச்ச பிள்ளைகள்தான. இந்த கிணத்தோட ஆழம் சொல்லுங்க பாப்போம்” “..............” இப்ப அங்க கூட்டம் கூடியிருது. அதுல ஒருத்தர் சொல்றாரு “இதுங்க எல்லாம் ஏட்டு சுரைக்காய்ங்க.. கிராமத்து அறிவெல்லாம் டவுன்களுக்கு வருமா” இதுக்கும் கூட்டம் சிரிக்குது. இப்படி ஒரு நிமிசத்துல செல்வியையும் க...

Reasons You Shouldn't Hand A Smartphone to Your Children

Image