ஜெஃப் பேஜோஸ்... உலகின் நம்பர் 1 பிக் பாஸ்!
உலகின் நம்பர்1 பணக்காரராக இத்தனை நாளும் இருந்தார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ். அந்த இடத்துக்கு இப்போது வந்திருக்கிறார் அமேசானின் ஜெஃப் பேஜோஸ்.
நியூயார்க் பங்குச் சந்தையில் அமேசான் பங்கின் விலை கணிசமாக உயர்ந்ததால், பில்கேட்ஸைவிட பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார் பேஜோஸ்.
அமேசானின் பங்கு விலை 1,065.92 டாலரை எட்டியது. இதனால் பேஜோஸின் நிகர சொத்து மதிப்பு 90.9 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால், பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலர் மட்டுமே.
நம்பர் 1 இடத்தைத் தொடர்ந்து தக்க வச்சுக்குவீங்களா பிக்பாஸ்?

Comments
Post a Comment