வெற்றியோ தோல்வியோ

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., ஒருவனுக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்

அவன் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னான் ..

 வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால் தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

 வெற்றியோ தோல்வியோ என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

 அந்த வெற்றியே எனக்கு போதுமென்றான் ..!!

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ